nudge முழங்கையால் இடி muḻaṅkaiyāl iṭi (moḻangeyaale iḍi) (6b tr) push or touch s.o. or s.t. with elbow usu. to attract o's attention unobtrusively; push, shift an object forward; encourage gently
Usage:
நானும் ஒரு மணி நேரமாக அவனை முழங்கையால் இடித்து இடித்துப் போகலாம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன். அவன் என்னடாவென்றால் மிகவும் சுவாரஸ்யமாகக் கதை கேட்டுக்கொண்டிருக்கிறான் nāṉum oru maṇi nēramāka avaṉai muḻaṅkaiyāl iṭittu iṭittup pōkalām eṉṟu collikkoṇṭirukkiṟēṉ. avaṉ eṉṉaṭāveṉṟāl mikavum cuvārasyamākak katai kēṭṭukkoṇṭirukkiṟāṉ naanum oru maṇi neeramaa avane moḻangeyaale iḍicci iḍicci poohalaamṇu sollikkiṭṭirukkeen. avan romba suvaarasyamaa kade keeṭṭukkiṭṭirukkaan I have also been nudging him for the past hour, trying to get him to leave, but he is still totally enthralled in the story.
Synonyms:
முன்தள்ளு (3 tr) (munnukku taḷḷu)