flame with முகம் சிவ mukam civa (moham seva) (7 intr) turn red in face; be angry
Usage:
கோபத்தால் அவர் முகம் சிவந்தார் kōpattāl avar mukam civantār koobattaale avar moham sevandaar His face flamed with anger.
flush முகம் சிவ mukam civa (moham seva) (7 intr) blush; turn (red) with anger or embarrassment; redden; get red in the face; (of face) be filled with pleasure; beam
Usage:
கோபம் வந்தால் என் அப்பாவுக்கு முகம் சிவந்துவிடும் kōpam vantāl eṉ appāvukku mukam civantuviṭum koobam vandaa en appaavukku moham sevanduḍum My father's face tends to flush when he's angry.
Synonyms:
முகம் மலர் (2 intr) (moham malar)
hw{blush முகம் சிவ mukam civa (moham seva) (2 intr) turn red, esp. in emotion
Usage:
எல்லோரும் அளவுக்கு மீறிப் புகழ்ந்ததில் இந்தச் சின்னப் பெண்ணுக்கு முகம் சிவந்துவிட்டது ellōrum aḷavukku mīṟip pukaḻntatil intac ciṉṉap peṇṇukku mukam civantuviṭṭatu ellaarum aḷavukku miiri pohaḻndadule sinna poṇṇooḍe moham sevanduṭṭu The little girl's face blushed if everyone praised her too much.