race போட்டி போட்டு ஓடு pōṭṭi pōṭṭu ōṭu (pooṭṭi pooṭṭu ooḍu) (3 intr) compete against in a race
Usage:
யார் முதலில் பள்ளிக்கூடத்திற்குப் போய்ச்சேருவோம் என்று போட்டி போட்டு ஓடலாமா? yār mutalil paḷḷikkūṭattiṟkup pōyccēruvōm eṉṟu pōṭṭi pōṭṭu ōṭalāmā? yaaru modalle paḷḷikkuuḍattule pooyseeruvoomṇu pooṭṭi pooṭṭu ooḍalaamaa? Shall we race each other to school, and see who gets there first?
Synonyms:
ஓட்டப்பந்தயத்தில் ஓடு (3 intr) (ooṭṭeppandeyettile ooḍu)