fly பொறி பற poṟi paṟa (pori para) (7 intr) fly in pieces or apart; fly off, as sparks; splash or spray
Usage:
அவர் கம்பீரமாக நடந்து வரும் போது பொறிபறக்கும்! avar kampīramāka naṭantu varum pōtu poṟipaṟakkum! avar kambiiramaa naḍandu varappa pori parakkum? When he gets going, sparks really fly!