seek பெற முயற்சி செய் (1 tr) peṟa muyaṟci cey (aḍeyradukku moyarci paṇṇu) (3 tr) try to obtain or reach; attempt to establish
Usage:
இராணுவம் இன்னும் பல குடியேறுபவர்களைக் கொண்டுவந்து அந்தப் பிரதேசத்தின் அதிகாரத்தைப் பெற முயற்சி செய்தது irāṇuvam iṉṉum pala kuṭiyēṟupavarkaḷaik koṇṭuvantu antap piratēcattiṉ atikārattaip peṟa muyaṟci ceytatu raaṇuvam innum nereya kuḍiyeeravangaḷe koṇḍaandu anda pradeesattooḍa adihaaratte aḍeyradukku moyarci paṇṇadu The army, seeking control of the region, brought in more settlers.