glorify பெரிதாகப் புகழ் peritākap pukaḻ (perisaa pohaḻ) (2 tr) praise or extol excessively; give more credit, fame, etc. than necessary; exaggerate the qualities of
Usage:
அவர்கள் தி.மு.க. தமிழுக்காகச் செய்ததை மட்டும் பெரிதாகப் புகழ்ந்தார்கள், மற்றதை எதையும் இல்லை avarkaḷ ti.mu.ka. tamiḻukkākac ceytatai maṭṭum peritākap pukaḻntārkaḷ, maṟṟatai etaiyum illai avanga ti.mu.ka. tamiḻukkaaha senjade maṭṭume perisaa pohandaanga, They just glorified what the DMK has done for Tamil, and nothing else.