gloat பார்த்துச் சிரி pārttuc ciri (paattu siri) (6b tr (+ acc)) laugh at, as another's defeat, loss, etc.; take malicious delight in s.o.'s misfortune
Usage:
அவன் போரைத் தனியாக வென்றதைப் போல நடந்துகொண்டு விமானத்திலிருந்து இறங்கும் போது பார்த்துச் சிரித்தான் avaṉ pōrait taṉiyāka veṉṟataip pōla naṭantukoṇṭu vimāṉattiliruntu iṟaṅkum pōtu pārttuc cirittāṉ avan poore taniyaa venradeppoola naḍandukkiṭṭu vimaanattuleerundu eranginappa paattu siriccaan He gloated as he got out of the airplane, acting like he'd won the war single-handedly.