wean பழக்கத்தை விலக்கு paḻakkattai vilakku (paḻakkatte vilakku) (3 intr) cause to gradually give up an interest, dependence, or habit
Usage:
நாம் வெளிநாட்டு மண்ணெண்ணெயை நம்பி இருக்கும் பழக்கத்தை விலக்கவேண்டும் nām veḷināṭṭu maṇṇeṇṇeyai nampi irukkum paḻakkattai vilakkavēṇṭum naama veḷinaaṭṭu maṇṇeṇṇeye nambi irukra paḻakkatte vilakkaṇum We need to wean ourselves from our dependence on foreign oil.