flush பறந்துவிடச் செய் (1 tr) paṟantuviṭac cey (paranduḍa seyyi ) (2b tr) scare off, as birds; cause to fly up or off
Usage:
துப்பாக்கி வெடித்துச், செடிகளில் இருந்த பறவைகள் அனைத்தையும் பறந்துவிடச் செய்தது tuppākki veṭittuc, ceṭikaḷil irunta paṟavaikaḷ aṉaittaiyum paṟantuviṭac ceytatu tuppaakki veḍicci, ceḍiyle irunda paraveyellaatteyum paranduḍa senjidu When the gun went off, it flushed all the birds out of the bushes.