ice cold, be பனிக்கட்டி மாதிரி இரு paṉikkaṭṭi mātiri iru (panikkaṭṭi maadiri iru) (7 intr) (of hands, feet, etc.) be cold as ice; be as if freezing
Usage:
என் கைகளும் கால்களும் பனிக்கட்டி மாதிரி இருக்கின்றன. அதை நான் சூடு படுத்த வேண்டும் eṉ kaikaḷum kālkaḷum paṉikkaṭṭi mātiri irukkiṉṟaṉa. atai nāṉ cūṭu paṭutta vēṇṭum ennooḍa kaiyum kaalum panikkaṭṭi maadiri irukku. ade naan suuḍu paḍuttaṇum My hands and feet are ice cold and I need to warm them up.