lay (bets) பந்தயம் கட்டு pantayam kaṭṭu (pandayam kaṭṭu) (3 tr, intr) deposit or wager; stake; place bets etc.
Usage:
இந்தக் கால்பந்துப் போட்டியில் உள்ளூர் அணி வெற்றி பெறுமென அவன் அவளிடம் நூறு ரூபாய் பந்தயம் கட்டினான் intak kālpantup pōṭṭiyil uḷḷūr aṇi veṟṟi peṟumeṉa avaṉ avaḷiṭam nūṟu rūpāy pantayam kaṭṭiṉāṉ inda kaalpandu pooṭṭiyle uḷḷuuru aṇi veḍri aḍekkumṇu avan avakiṭṭe nuuru ruubaa pandayam kaṭṭunaan He laid a bet of 100 rupees with her that the local team would win in this football match.