bustle about பதறியடித்துச் செய் (1 tr) pataṟiyaṭittuc cey (padariyaḍicci seyyi ) (2b intr) rush about, hurry around, dash around
Usage:
அவளுடைய வீட்டுக்குப் போகும் போது அவள் பதறியடித்துக்கொண்டு சமைப்பாள் avaḷuṭaiya vīṭṭukkup pōkum pōtu avaḷ pataṟiyaṭittukkoṇṭu camaippāḷ avaḷooḍa viiṭṭukku poorappoo ava padariyaḍiccikkiṭṭu sameppaa When you go to her house, she starts bustling about, preparing food.