entrust நம்பி ஒப்படை nampi oppaṭai (nambi oppaḍe) (6b tr) commit to the charge of; confide; leave into the care of; assign, as a duty, etc.
Usage:
எந்தக் காரியத்தையும் அவனிடம் நீ நம்பி ஒப்படைக்கலாம் entak kāriyattaiyum avaṉiṭam nī nampi oppaṭaikkalām enda kaariyatteyum avankiṭṭe nii nambi oppaḍekkalaam You can have confidence in him and entrust him with any job.
Synonyms:
ஒப்படை (6b tr) (oppaḍe) நம்பிக் கொடு (6 tr) (nambi kuḍu) விடு (4 tr) (viḍu)