misapply தவறாகப் பயன்படுத்து tavaṟākap payaṉpaṭuttu (tavaraa payanpaḍuttu) (3 tr) put s.t. to wrong use; use wrongly or inappropriately; misinterpret and misuse
Usage:
திறமை இருந்தால் மட்டும் போதாது. அதைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் tiṟamai iruntāl maṭṭum pōtātu. atait tavaṟākap payaṉpaṭuttāmal irukkak kaṟṟukkoḷḷa vēṇṭum terame irundaa poodaadu. ade tappaa payanpaḍuttaame irukkavum kattukkaṇum Attaining skills is not enough. One must learn how to avoid misapplying them.
Synonyms: