daub சுண்ணாம்பு தடவு cuṇṇāmpu taṭavu (suṇṇaambu taḍavu) (3 tr) spread (betel leaves) with lime
Usage:
அவள் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவிச் சாப்பிட்டாள் avaḷ veṟṟilaiyil cuṇṇāmpu taṭavic cāppiṭṭāḷ ava vetteleyle suṇṇaambu taḍavi saappuṭṭaa She daubed lime on the betel leaves and chewed them.