deal சீட்டுக் குலுக்கிப் போடு cīṭṭuk kulukkip pōṭu (siiṭṭu kulukki pooḍu) (4 tr) shuffle cards, distribute or hand out cards, cast lots; apportion
Usage:
அவன் படிப்பில் அவ்வளவு வல்லவனில்லை; ஆனால் சீட்டுக் குலுக்கிப் போடுவதில் மிக வல்லவன்! avaṉ paṭippil avvaḷavu vallavaṉillai; āṉāl cīṭṭuk kulukkip pōṭuvatil mika vallavaṉ! avan paḍippule avvaḷavu vallavanille; aanaa siiṭṭu kulukki pooḍradule romba vallavan? He's not very good at academics; but he's a real pro at dealing cards!
Synonyms: