understand கேள்விப் படு kēḷvip paṭu (keeḷvi paḍu) (4 intr) learn indirectly or secondhand, gather, be aware that; surmise, assume; get
Usage:
அவர்கள் இரண்டு பேர் இடையிலும் பேச்சு வார்த்தை இல்லை என்று கேள்விப் பட்டேன் avarkaḷ iraṇṭu pēr iṭaiyilum pēccu vārttai illai eṉṟu kēḷvip paṭṭēṉ avanga reṇḍupeer eḍeyilum peeccu vaartte illeṇṇu keeḷvippaṭṭeen I understand that they are not talking to each other.
Synonyms:
விழங்கு (3 intr) (veṛangu)