box குத்துச்சண்டை போடு kuttuccaṇṭai pōṭu (kuttu saṇḍe pooḍu) (4 tr) fight, as a boxer; throw punches at s.o. in a boxing match etc.
Usage:
அவன் குத்துச்சண்டை போடுவதில் மிக வல்லவன் avaṉ kuttuccaṇṭai pōṭuvatil mika vallavaṉ avan kuttusaṇḍe pooḍuradule periya aaḷu He is very skilled at boxing.
spar குத்துச்சண்டை போடு kuttuccaṇṭai pōṭu (kuttuccaṇḍe pooḍu) (4 intr) box, esp. for practice
Usage:
இரண்டு பேரும் குத்துச்சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள் iraṇṭu pērum kuttuccaṇṭai pōṭṭukkoṇṭiruntārkaḷ reṇḍu peerum kuttuccaṇḍe pooṭṭuṭṭirundaanga They were just sparring.