foal குட்டி போடு kuṭṭi pōṭu (kuṭṭi pooḍu) (4 intr) be in or with foal; be with young; give birth (as horses)
Usage:
குதிரை குட்டி போட்டால் நாம் குதிரைகளுக்கு நன்றாக உணவூட்ட வேண்டும் kutirai kuṭṭi pōṭṭāl nām kutiraikaḷukku naṉṟāka uṇavūṭṭa vēṇṭum kudire kuṭṭi pooṭṭaa, naama kudirekki nallaa oṇavuuṭṭaṇum When the mares are foaling, we have to be sure to feed them well.
Synonyms:
ஈனு (3 tr) (iinu) ஈன் (1 tr) (iinu)
give birth குட்டி போடு kuṭṭi pōṭu (kuṭṭi pooḍu) (4 tr) give birth; put forth or produce young (of animals); procreate, bring into the world
Usage:
எங்கள் மாடு நேற்றுக் குட்டி போட்டது! eṅkaḷ māṭu nēṟṟuk kuṭṭi pōṭṭatu! enga maaḍu neettu kuṭṭi pooṭṭuccu? Our cow gave birth yesterday!
Synonyms:
ஈன்றெடு (6 tr) (petteḍu) பெறு (4 tr) (peru)
litter குட்டி போடு kuṭṭi pōṭu (kuṭṭi pooḍu) (4 tr) (of animals) give birth to (young)
Usage:
அவன் பன்றி இன்னும் குட்டி போடவில்லை avaṉ paṉṟi iṉṉum kuṭṭi pōṭavillai avan paṇṇi innum kuṭṭi pooḍale His sow hasn't littered yet.
Synonyms:
தாறுமாறாகக் கிட (7 intr) (taarumaaraa keḍa)
whelp குட்டி போடு kuṭṭi pōṭu (kuṭṭi pooḍu) (4 intr) give birth to, as of animals
Usage:
எங்கள் வீட்டு நாய் எட்டுக் குட்டிகள் போட்டிருக்கிறது eṅkaḷ vīṭṭu nāy eṭṭuk kuṭṭikaḷ pōṭṭirukkiṟatu enga viiṭṭu naay eṭṭu kuṭṭi pooṭṭrukku Our dog has whelped eight puppies.