grovel காலடியில் விழு kālaṭiyil viḻu (kaalaḍiyle viḻu) (2 intr) fall at the feet of s.o., to humble o.s. or to please the other; act obsequiously, curry favor with s.o.
Usage:
அவன் மிகவும் பந்தா செய்யும்போது நீ அவனுடைய காலடியில் விழுந்து கெஞ்சுவது எனக்குப் பிடிக்கவில்லை avaṉ mikavum pantā ceyyumpōtu nī avaṉuṭaiya kālaṭiyil viḻuntu keñcuvatu eṉakkup piṭikkavillai avan romba bandaa seyrappa nii avanooḍa kaalaḍiyle viḻundu kenjuradu enakku piḍikkale I don't like the way you grovel when he gets on his high horse!
Synonyms:
மானம் கெட்டு நட (7 intr) (maanam keṭṭu naḍa) நெடுஞ்சாணாய் விழு (2 intr) (neḍunjaaṇaa viṛu)