labor கஷ்டப்பட்டு நகர் kaṣṭappaṭṭu nakar (kaṣḍappaṭṭu nahar) (2 intr) move with difficulty; move slowly or heavily; move up slowly; crawl upward; chug, huff and puff
Usage:
அந்தப் புகைவண்டி அந்த மலைப் பாதையில் கஷ்டப்பட்டு நகர்ந்தது antap pukaivaṇṭi anta malaip pātaiyil kaṣṭappaṭṭu nakarntatu andaṭreyn anda male paadeylee kaṣḍappaṭṭu nahandudu The train labored its way up through the hills.
Synonyms:
கஷ்டப்பட்டு ஏறு (3 intr) (kaṣḍappaṭṭu eeṛu)