rope (up/in/off) கயிற்றால் கட்டிவளை kayiṟṟāl kaṭṭivaḷai (kayittaale kaṭṭivaḷe) (6b tr) enclose with or as with a rope
Usage:
காளைச்சந்தையில் மாடுகளை விற்குமிடத்தைக் கயிற்றால் கட்டி வளைத்து விட்டார்கள் kāḷaiccantaiyil māṭukaḷai viṟkumiṭattaik kayiṟṟāl kaṭṭi vaḷaittu viṭṭārkaḷ kaaḷeccandeeyle maaṭṭe vikkrayeḍatte kayittaale kaṭṭi vaḷeccuṭṭaanga They roped off the enclosure where cattle are bought and sold.