glassy, be(come) கண்ணாடி போல் ஆகு kaṇṇāṭi pōl āku (kaṇṇaaḍi poola iru ḻ intr) (3 intr) become like glass; become smooth and shining
Usage:
அவனுடைய கண்கள் கண்ணாடி போல் ஆகி இருந்தது, அதனால் நான் அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தேன் avaṉuṭaiya kaṇkaḷ kaṇṇāṭi pōl āki iruntatu, ataṉāl nāṉ avaṉ iṟantuviṭṭāṉ eṉṟu niṉaittēṉ avanooḍa kaṇṇu kaṇṇaaḍi poola irundadu, adanaale naan avan settuṭṭaaṇu nenecceen His eyes were glassy, so I thought he might be dead.