ford கடந்து செல் (1 intr) kaṭantu cel (kaḍandu poo ) (3b intr) cross at a narrow or shallow part of a river, etc.
Usage:
நாங்கள் சுருக்கமான பகுதியில் ஆற்றைக் கடந்து சென்றோம் nāṅkaḷ curukkamāṉa pakutiyil āṟṟaik kaṭantu ceṉṟōm naanga surukkamaana pahudiyle aatte kaḍandu poonoom We forded the river at a narrow spot
go beyond கடந்து செல் (1 tr) kaṭantu cel (taaṇḍi poo) (3b tr) go further (than), as a certain point, a place, a line, etc.; excel; achieve beyond expectations
Usage:
அவன் பள்ளிக்கூடத்தில் சிறப்பாகச் செயல்படவேண்டுமென நான் விரும்பினேன், ஆனால் அவன் எங்கள் எதிர்பார்ப்புகளை எல்லாம் கடந்து சென்று விட்டான் avaṉ paḷḷikkūṭattil ciṟappākac ceyalpaṭavēṇṭumeṉa nāṉ virumpiṉēṉ, āṉāl avaṉ eṅkaḷ etirpārppukaḷai ellām kaṭantu ceṉṟu viṭṭāṉ avan paḷḷikkuuḍattule nallaa seyalpaḍanumṇu naan virumbuneen, aanaa avan engaḷooḍa edirpaarppu ellaatteyum taaṇḍi pooyiṭṭaan I wanted him to excel in school, but he has gone beyond our wildest expectations.