rumple கசங்கிப் போ kacaṅkip pō (kasangi poo) (3b intr) become wrinkled or creased; get messed up; get out of order
Usage:
குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு இருந்ததனால் புடவை கசங்கிப் போய் விட்டது kuḻantaiyai maṭiyil vaittuk koṇṭu iruntataṉāl puṭavai kacaṅkip pōy viṭṭatu koḻandeye maḍiyle vaccuṭṭu irundadunaale poḍave kasangi pooccu My sari got all rumpled from holding the child on my lap.