major in எடுத்துப் படி eṭuttup paṭi (eḍuttu paḍi) (6b tr) (US:) choose an area of concentrated study esp. in college or university; (Brit.) read (a subject) at university, (HS99 \S 3.14.1,)
Usage:
நீங்கள் உங்கள் பட்டப் படிப்பில் கணக்கு எடுத்துப் படித்தீர்கள் என்று எனக்குத் தெரியாது! nīṅkaḷ uṅkaḷ paṭṭap paṭippil kaṇakku eṭuttup paṭittīrkaḷ eṉṟu eṉakkut teriyātu! niinga ungaḷooḍe paṭṭa paḍippule kaṇakku eḍuttu paḍicciingaṇṇu enakku teriyaadu? I didn't know that you majored in mathematics for your [undergraduate] degree!