rivet உறுதியாக ஊன்று uṟutiyāka ūṉṟu (urudiyaa uuṇu) (3 tr) secure firmly, fix, esp. metal to metal by use of rivets
Usage:
நிலத்தில் உள்ள தகட்டில் தூண் உறுதியாக ஊன்றப் பட்டது nilattil uḷḷa takaṭṭil tūṇ uṟutiyāka ūṉṟap paṭṭatu nelattule irukkra tahaṭṭule tuuṇ urudiyaa uuṇunaanga The pole was riveted to a plate in the ground.
rooted, be உறுதியாக ஊன்று uṟutiyāka ūṉṟu (urudiyaa uuṇu) (3 intr) become firmly settled, established or entrenched
Usage:
ஆங்கிலம் அதை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட பல முயற்சிகளுக்குப் பின்னரும் இந்திய நாட்டில் உறுதியாக ஊன்றியுள்ளது āṅkilam atai nīkkuvataṟku eṭukkappaṭṭa pala muyaṟcikaḷukkup piṉṉarum intiya nāṭṭil uṟutiyāka ūṉṟiyuḷḷatu aangilam ade niikkuradukku eḍukkappaṭṭa nereya moyarcikkki appuram kuuḍa indiyaavule urudiyaa uuṇiyirukku The English language seems to be firmly rooted in India, despite all attempts to get rid of it.