bring அழைத்து வா aḻaittu vā (aḻeccu vaa) (2c tr) bring or accompany a person (towards the speaker)
Usage:
நான் எங்கள் விருந்தாளியை வீட்டிற்கு அழைத்து வந்தேன் nāṉ eṅkaḷ viruntāḷiyai vīṭṭiṟku aḻaittu vantēṉ naan ennooḍa virundaaḷiye viiṭṭukku aḻeccu vandeen I brought our guest home.
Synonyms:
கூட்டிக்கொண்டு வா (2c tr) (kuuṭṭikkiṭṭu vaa)