unfortunate, be அவலட்சணமாக இரு avalaṭcaṇamāka iru (avalaḍcaṇamaa iru) (7 intr) be unlucky in appearance; be handicapped physically; be ugly or unshapely
Usage:
உருவக் குலைவுகளுடன் பிறந்த அவன் ஒரு அவலட்சணமான பிள்ளையாக இருந்தான். ஆனால் அந்தக் குறைபாடுகளை அவன் கடந்து வந்தான் uruvak kulaivukaḷuṭaṉ piṟanta avaṉ oru avalaṭcaṇamāṉa piḷḷaiyāka iruntāṉ. āṉāl antak kuṟaipāṭukaḷai avaṉ kaṭantu vantāṉ urukolenju poranda avan oru avalaḍcaṇamaana payyanaa irundaan. aanaa anda koreye ellaam avan taaṇḍi vandaan He was an unfortunate child, born with physical handicaps, but he overcame them.