form (line) அணிவகு aṇivaku (aṇivahu) (6 tr) line up; draw up in formation
Usage:
நீ அணிவகுத்து நின்று, உன் முறைக்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் nī aṇivakuttu niṉṟu, uṉ muṟaikkup poṟumaiyākak kāttirukka vēṇṭum nii aṇivahuttu niṇṇu, unnooḍa morekki porumeyaa kaattirukkaṇum You need to form a line and wait patiently for your turn.
Synonyms:
வரிசையாக நில் (5c intr) (variseyaa nillu)