faze அலட்டிக்கொள் (1 tr) alaṭṭikkoḷ (alaṭṭikkoo ) (4 intr) worry; trouble; bother (usually neg.)
Usage:
அவன் மிகவும் புத்திசாலியாக இருந்ததால் பரிட்சைக்கெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் இருப்பான் avaṉ mikavum putticāliyāka iruntatāl pariṭcaikkellām alaṭṭikkoḷḷāmal iruppāṉ avan romba buttisaaliyaa irundadunaale pariccekkellaam alaṭṭikkoḷḷaame iruppaan Because he was so bright, exams didn't faze him a bit.