Usage:
				
					ஆதி தன் பிரச்சனைகள் பற்றி என்னிடம் மனம் விட்டுப் பேசினான்
					āti taṉ piraccaṉaikaḷ paṟṟi eṉṉiṭam maṉam viṭṭup pēciṉāṉ
					
						aadi tannooḍa praccaneye ellaam patti enkiṭṭe manam viṭṭu peesinaan
				
				Adi unburdened himself to me about all of his problems.