trundle உருட்டு uruṭṭu (uruṭṭu) (3 tr) push or propel on wheels or rollers; roll or move heavily, noisily, or laboriously
Usage:
என் பெட்டியை விமான நிலையத்தில் உருட்டிக் கொண்டு போனேன் eṉ peṭṭiyai vimāṉa nilaiyattil uruṭṭik koṇṭu pōṉēṉ en poṭṭiye vimaana neleyattule uruṭṭikiṭṭu pooneen I trundled my suitcase along in the airport.
உருள் uruḷ (uruḷu) (3b intr) move or roll heavily along; chug slowly along
Usage:
இந்த வண்டி ஒரேடியாக உருண்டுகொண்டே இருக்கிறது ஆனால் நகர்வது போலத் தெரியவில்லை inta vaṇṭi orēṭiyāka uruṇṭukoṇṭē irukkiṟatu āṉāl nakarvatu pōlat teriyavillai inda vaṇḍi uruḷu uruḷuṇṇu uruḷudu aanaa naharura maadiri teriyale This car is barely trundling along, but very reluctantly.