Usage:
				
					இன்னாட்களில் அரசியல் இயக்கங்கள் மேற்பார்வையிடப்பட்டுத் தற்செயலுக்குச் சிறிது மட்டுமே விடப்படுகிறது
					iṉṉāṭkaḷil araciyal iyakkaṅkaḷ mēṟpārvaiyiṭappaṭṭut taṟceyalukkuc ciṟitu maṭṭumē viṭappaṭukiṟatu
					
						ippellaam arasiyal iyakkattu meele meerpaarve vecci tarceyalukku konjam maṭṭumdaan viṭṭirukkaanga
				
				Nowadays political campaigns are all so stage-managed, there's little spontaneity left.