spice (up) சுவை சேர் cuvai cēr (sove seeru) (6 intr) season with spices
Usage:
சாப்பாடு நன்றாகச் சுவை சேர்க்கப்பட்டிருந்தது cāppāṭu naṉṟākac cuvai cērkkappaṭṭiruntatu saappaaṭṭe nallaa sove seettirundaanga The food was nicely spiced.
விறுவிறுப்பூட்டு viṟuviṟuppūṭṭu (viruviruppuuṭṭu) (3 tr) add zest or flavor to
Usage:
சில பாட்டுகள் மற்றும் நடனங்களை வைத்து அவர்கள் அதை விறுவிறுப்பூட்டினார்கள் cila pāṭṭukaḷ maṟṟum naṭaṉaṅkaḷai vaittu avarkaḷ atai viṟuviṟuppūṭṭiṉārkaḷ sela paaṭṭeyum naḍanatteyum vecci avanga ade viruviruppuuṭṭunaanga They spiced it up with some songs and dances.