snip கத்தரி kattari (kattari) (6b tr) cut, clip or separate in a short, quick stroke with scissors or shears; cut or slice into small pieces
Usage:
பேப்பரிலிருந்து விளம்பரத்தைக் கத்தரித்து எடுத்தேன் pēppariliruntu viḷamparattaik kattarittu eṭuttēṉ peepparleerunda veḷambaratte kattariccu eḍutteen I snipped the advertisement out of the newspaper.
Synonyms:
வெட்டி எடு (6 tr) (veṭṭi eḍu) துண்டுதுண்டாய் வெட்டு (3 tr) (tuṇḍutuṇḍaa veṭṭu)
கிள்ளு kiḷḷu (kiḷḷu) (3 tr) pinch with fingers; pluck, nip; pinch back
Usage:
மொட்டைக் கிள்ளி எடுத்து விட்டால் நிறையப் பூப் பூக்கும் moṭṭaik kiḷḷi eṭuttu viṭṭāl niṟaiyap pūp pūkkum moṭṭe kiḷḷiyeḍuttuṭṭaa nereya puu puukkum If you snip off the bud, the plant will produce plenty of flowers.