skim கண்ணோட்டம் செலுத்து kaṇṇōṭṭam celuttu (kaṇṇooṭṭam seluttu) (3 intr) glance through superficially or quickly; scan or move quickly over the surface of s.t.
Usage:
கடிதத்தைச் சீக்கிரமாகக் கண்ணோட்டம் செலுத்தினான் kaṭitattaic cīkkiramākak kaṇṇōṭṭam celuttiṉāṉ kaḍidatte siikkramaa kaṇṇooṭṭam seluttunaan He skimmed the letter hastily.
நுரை எடுத்துவிடு nurai eṭuttuviṭu (nore eḍuttuḍu) (4 intr) remove floating solids from a liquid
Usage:
நீ முதலில் பாலிலிருந்து கெட்டியான பொருள்களை நீக்குவதற்கு அதிலிருந்து நுரை எடுத்துவிட வேண்டும் nī mutalil pāliliruntu keṭṭiyāṉa poruḷkaḷai nīkkuvataṟku atiliruntu nurai eṭuttuviṭa vēṇṭum nii modalle paallerundu geṭṭiyaana poruḷe ellaam niikkuradukku adulerundu nore eḍuttuḍaṇum You need to skim the milk to remove the solids first.
மிதந்துச் செல் (1 intr) mitantuc cel (medandu (modandu) poo) (3b intr) glide or pass quickly or lightly over
Usage:
நாங்கள் அவனுடைய புதிய கட்டுமரத்தில் தண்ணீரின்மீது மிதந்து சென்றோம் nāṅkaḷ avaṉuṭaiya putiya kaṭṭumarattil taṇṇīriṉmītu mitantu ceṉṟōm naanga avanooḍa pudu kaṭṭumarattule taṇṇimeele modandu poonoom We skimmed over the water in his new catamaran.