scarce, become பற்றாக்குறையாகப் போ paṟṟākkuṟaiyākap pō (pattaa koreyaa poo) (3b intr) become less frequent, become rarer, few and far between
Usage:
போருக்குப் பிறகு உணவுப் பற்றாக் குறையாகப் போய் மக்கள் பட்டினியால் வருந்தினார்கள் pōrukkup piṟaku uṇavup paṟṟāk kuṟaiyākap pōy makkaḷ paṭṭiṉiyāl varuntiṉārkaḷ poorukkappuram oṇavu pattaa koreyaa pooyi jananga paṭṭiniyaale varundunaanga After the war, food became scarce and people were starving.