scar தழும்பு போடு taḻumpu pōṭu (taḻumbu pooḍu) (4 tr) do permanent and visible damage to the skin, etc.
Usage:
கொதிக்கும் எண்ணெய் அவனை எங்கே கொப்புளித்ததோ அங்கே அவனுக்கு வாழ்நாள் முழுவதும் தழும்பு போடப்பட்டது kotikkum eṇṇey avaṉai eṅkē koppuḷittatō aṅkē avaṉukku vāḻnāḷ muḻuvatum taḻumpu pōṭappaṭṭatu kodikra eṇṇe avane enge koppuḷiccudoo ange avanukku vaaḻkke muḻusaa taḻumbi pooṭṭuḍucci Where the boiling oil had scalded him, he was scarred for life.
புண்படுத்து puṇpaṭuttu (puṇpaḍuttu) (3 tr) wound, hurt, esp. mentally or emotionally
Usage:
அவன் அந்த அனுபவத்தினால் புண்படுத்தப்பட்டு அதனை மீண்டும் செய்ய விருப்பமில்லாமல் போனான் avaṉ anta aṉupavattiṉāl puṇpaṭuttappaṭṭu ataṉai mīṇṭum ceyya viruppamillāmal pōṉāṉ avane anda anubavam puṇpaḍutti avan ade tirumba seyradukku viruppam illaama poonaan He was scarred by the experience, and never wanted to do it again.