saw துண்டுகளாக வெட்டு tuṇṭukaḷāka veṭṭu (tuṇḍaa veṭṭu) (6 tr) cut or divide with or as with a saw; cut up
Usage:
மரக்கிளையைச் சின்னத் துண்டுகளாக வெட்டிக் குளிர்காயும் அடுப்புக்குப் பக்கத்தில் அடுக்கி வை marakkiḷaiyaic ciṉṉat tuṇṭukaḷāka veṭṭik kuḷirkāyum aṭuppukkup pakkattil aṭukki vai marakkeḷeye sinna tuṇḍaa veṭṭi kuḷirkaayra aḍuppu pakkattule aḍukki vayyi Saw up that branch into smaller pieces and stack them up by the fireplace.