sally (forth) பாய்ந்து தாக்கு pāyntu tākku () (3 intr) rush out suddenly; go out quickly or bravely; charge out of a besieged place against the enemy; sortie
Usage:
பழைய கதைகளில் சேனைப்படை வீரர்கள் கோட்டைக்குள்ளிருந்து பாய்ந்து சென்று எதிரியைத் தாக்குவார்கள் paḻaiya kataikaḷil cēṉaippaṭai vīrarkaḷ kōṭṭaikkuḷḷiruntu pāyntu ceṉṟu etiriyait tākkuvārkaḷ "In the old stories soldiers would ""sally forth'' from forts to attack the enemy."