rear பின்னங்காலில் எழும்பி நில் piṉṉaṅkālil eḻumpi nil (pinnangaalle eḻumbi nillu) (5 intr) stand on hind legs (as of animals)
Usage:
குதிரை திகிலடைந்து கனைத்துக்கொண்டு பின்னங்காலில் எழும்பி நின்றது kutirai tikilaṭaintu kaṉaittukkoṇṭu piṉṉaṅkālil eḻumpi niṉṟatu kudire payappaṭṭu kaneccuuṭṭe pinnangaalle eḻumbi niṇṇudu The horse neighed and reared up in terror.
வளர்த்தெடு vaḷartteṭu (vaḷartteḍu) (6 tr) care for a child during the early stages of life, bring up; raise
Usage:
வயதான அந்தத் தம்பதி ஒரு அனாதைக் குழந்தையை வளர்த்தெடுத்தார்கள் vayatāṉa antat tampati oru aṉātaik kuḻantaiyai vaḷartteṭuttārkaḷ vayasaana anda tambadi oru anaade koḻandeye vaḷatteḍuttaanga That older couple reared an orphaned child.