put togetherஒருங்கிணைoruṅkiṇai(orungeṇe)(2b tr)unite; assemble; connect logically or naturally together
Usage:
உங்கள் எல்லாக் கோரிக்கைகளையும் ஒருங்கிணைத்து இந்தப் பட்டியலைச் சங்கத்தலைவர் தயாரித்துள்ளார்uṅkaḷ ellāk kōrikkaikaḷaiyum oruṅkiṇaittu intap paṭṭiyalaic caṅkattalaivar tayārittuḷḷār
ongaḷellaa koorikkeyum orungeṇeccu inda paṭṭiyale sangattalaivar tayaariccirukkaaru
The committee chairman has put together this list, based on all your requests.