pit கொட்டையை எடுத்து விடு koṭṭaiyai eṭuttu viṭu (koṭṭeye eḍuttuḍu) (4 tr) remove the stones or pits from, as fruits
Usage:
இந்தச் செறிப் பழங்களிலிருந்து இனிப்புச் செய்வதற்கு முன்னால் அதிலிருந்து கொட்டையை எடுத்து விடவேண்டும் intac ceṟip paḻaṅkaḷiliruntu iṉippuc ceyvataṟku muṉṉāl atiliruntu koṭṭaiyai eṭuttu viṭavēṇṭum inda ceri paḻattuleerundu ḍiserḍ seyradukku munnaale aduleerundu koṭṭeye eḍuttiḍaṇum These cherries need to be pitted before we make the dessert.