outstrip மிதமிஞ்சி வளர் mitamiñci vaḷar (midaminji vaḷar) (2 intr) grow beyond the bounds of s.t.; outgrow, exceed; move faster than and overtake; pass in running etc.
Usage:
என் தம்பி நிறையப் பணம் சம்பாதித்து எங்கள் குடும்பத்தில் எல்லோரையும் விட மிதமிஞ்சி வளர்ந்துவிட்டான் eṉ tampi niṟaiyap paṇam campātittu eṅkaḷ kuṭumpattil ellōraiyum viṭa mitamiñci vaḷarntuviṭṭāṉ ennooḍa tambi nereye paṇam sambaadicci enga kuḍumbattule ellaareyum viḍa midaminji vaḷanduṭṭaan My younger brother outstripped everyone in our family as far as wealth was concerned.