obsess வருத்திக்கொள் (1 intr) varuttikkoḷ (varuttikkoo) (4 intr) worry too much about s.t.; fret
Usage:
பரிட்சையைச் சரியாக எழுதவில்லை என்று அவன் எப்பொழுதும் மனதை மிகவும் வருத்திக்கொண்டிருக்கிறான் pariṭcaiyaic cariyāka eḻutavillai eṉṟu avaṉ eppoḻutum maṉatai mikavum varuttikkoṇṭirukkiṟāṉ paricceye sariyaa eḻudaleeṇṇu avan eppavum manase romba varuttikkiṭṭirukkaan He obsesses too much about not having done well on the exam.