obligate கட்டாயப் படுத்து kaṭṭāyap paṭuttu (kaṭṭaaya paḍuttu) (3 intr) require s.o. to do s.t.; have s.t. necessary to do for s.o.; set some rules or requirements for s.o.
Usage:
என் மகன் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தவுடன் வீட்டுப்பாடம் எழுதிவிட்டுத்தான் விளையாட வெளியில் போகவேண்டும் என்று கட்டாயப்படுத்திவிட்டேன் eṉ makaṉ paḷḷikkūṭattiliruntu vantavuṭaṉ vīṭṭuppāṭam eḻutiviṭṭuttāṉ viḷaiyāṭa veḷiyil pōkavēṇṭum eṉṟu kaṭṭāyappaṭuttiviṭṭēṉ naan ennooḍa mahan paḷḷikkuuḍattuleerundu vandavoḍane viiṭṭuppaaḍam senjiṭṭuttaan veḷiyee veḷeyaaḍa poohaṇumṇu kaṭṭaaya paḍuttiṭṭeen I have obligated my son to do his homework as soon as he gets home from school, before going out to play.
Synonyms:
அவசியப்படுத்து (3 intr) (avasiyappaḍuttu)