mistake தவறாக நினைத்துக்கொள் (1 tr) tavaṟāka niṉaittukkoḷ (tavaraa neneccukkoo ) (4 tr) understand or identify s.o. or s.t. wrongly; misinterpret, mishear, misconstrue
Usage:
நான் அவரை அவருடைய தம்பி என்று நினைத்து என்னடா சௌக்கியமா என்று கேட்டுவிட்டேன் nāṉ avarai avaruṭaiya tampi eṉṟu niṉaittu eṉṉaṭā caukkiyamā eṉṟu kēṭṭuviṭṭēṉ naan avare avarooḍa tambiṇṇu neṇeccikkiṭṭu `@ennaḍaa saukkiyamaa'ṇṇu keeṭṭuuṭṭeen I mistook him as his younger brother and greeted him informally.