Usage:
				
					நான் எல்லாத் தகவல்களையும் அந்த விசாரணைக் குழுவின் முன்னே சமர்ப்பித்து விட்டேன்
					nāṉ ellāt takavalkaḷaiyum anta vicāraṇaik kuḻuviṉ muṉṉē camarppittu viṭṭēṉ
					
						naan ellaa tahavuleyum anda visaaraṇe kuḻu munnaaḍi samarppiccuṭṭeen
				
				I have laid (out) all the details and information before the commission of inquiry.