Usage:
				
					அவன் வேலையைப்பற்றிய என் அதிருப்தியை மறைமுகமாகத் தெரியப்படுத்தினேன்
					avaṉ vēlaiyaippaṟṟiya eṉ atiruptiyai maṟaimukamākat teriyappaṭuttiṉēṉ
					
						avan veeleyeppattiya en atruptiye maremohamaa teriyap paḍuttineen
				
				I intimated my dissatisfaction with his work.